Froggy Jumps இணைமொழி (சரியான விடையைத் தெரிவு செய்க)Versión en línea இணைமொழி por Roshini Raveentharan 1 நாணிக் கோணி a மிகவும் வெட்கப்பட்டு b உலர்ந்துக் காணப்படுதல் c விதிமுறைகளைப் பின்பற்றுதல் 2 ஆடிப்பாடி a மிகவும் வெட்கப்பட்டு b உள்ளேயும் வெளியேயும் c மகிழ்ச்சியுடன் 3 உள்ளும் புறமும் a சட்ட திட்டம் b எண்ணத்திலும் செயலிலும் c மகிழ்சியுடன் இருத்தல் 4 வாடி வதங்கி a களைப்புற்றுக் காணப்படுதல் b வெட்கப்படுதல் c உதவுதல் 5 சட்ட திட்டம் a உள்ளேயும் வெளியேயும் b கவலையுடன் இருத்தல் c விதிமுறைகள்