Relacionar Columnas திருவருட்பாVersión en línea திருவருட்பா por Loshny Shardesh Kumar 1 உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசுவார் 2 பெருமைபெறும் நினது புகழ் பேச வேண்டும் 3 உத்தமர்தம் உறவு வேண்டும் 4 உறவு கலவாமை வேண்டும் 5 ஒருமையுடன் நினது திருமலரடி நினைக்கின்ற 6 பொய்மை பேசாதிருக்க வேண்டும் வஞ்சகர் உறவு என்னை அடையாதவாறு காக்க வேண்டும். பெருமை சான்ர நினது புகழையே நான் பேசுபவனாகவும் பொய்மை மொழிகளை பேசாதவனாகவும் இருக்க வேண்டும். ஒரு நெறிப்பட்ட மனத்துடன் நின்னுடைய மலர் போன்ற திருவடிகளை நினைக்கின்ற உள்ளத்திலொன்றும் புறத்திலொன்றுமாகப் பேசும் உத்தமர்களின் உறவே எனக்கு வேண்டும்.