Relacionar Columnas உவமைத்தொடர்Versión en línea படிவம் 4 por Meenambigai a/p Narayanasamy 1 யானை வாயில் அகப்பட்ட கரும்பு போல 2 நீர் மேல் எழுத்துப் போல 3 இருதலைக் கொள்ளி எறும்பு போல 4 வெந்த புண்ணில் வேல் பாய்ச்சியது போல 5 நல்ல மரத்தில் புல்லுருவி பாய்ந்தது போல எந்தப் பக்கமும் சாரமுடியாத இக்கட்டான நிலை நல்ல நிலையில் உள்ள ஒன்றிற்கு மெல்ல மெல்ல கேடு விளைவித்தல் துன்பத்துக்கு மேல் துன்பம் நிலையாமை ஒரு பொருள் சேதமடைவதைத் தடுக்க முடியாமை அல்லது பாதிப்பு ஏற்படுவது உறுதி